வைத்திமுருகனின் சிதறல்கள்
Sunday, 6 November 2011
ஹைக்கூ -1
ஆடையை அவிழ்க்கும் போதே
அழுகை வந்தது
வெங்காயம்!
வீட்டுக்கு ஒரு விளம்பரப் பெட்டி
தொலைக்காட்ச்சி பெட்டி
பச்சனத்தை உண்டு விட்டு
பகல் கொள்ளை அடிக்க
குடும்ப படைகளை கூட்டி வந்த ராஜகுமாரன்கள்
பெண் பார்ககும் படலம்
1 comment:
sangeetha
6 November 2011 at 09:32
அழுகை யாருக்கு? உங்களுக்கா? வெங்காயத்திற்கா?
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அழுகை யாருக்கு? உங்களுக்கா? வெங்காயத்திற்கா?
ReplyDelete