அன்னையை போல் ஒரு
தெய்வம் இல்லை
தன்னையே தாய்க்குலத்திற்கு
அர்ப்பணிப்பேன் என்று
வாய் வீராப்பாக பேசிடுவார்
தாலி கட்டிய மனைவி
தான் வரும்போது
தனம் கொண்டு வரவில்லை என
ஏசிடுவர்
பெண்கள் எந்திரமாக உழைத்திடனும்
எது கேட்டாலும் கொடுத்திடனும்
எனும் தந்திரவான்கள் தரனில
தல வெளியே காட்ட விடலாமா
தேவதை வரும் மனைவி
சீதனம் கொண்டு வராவிடில்
கேவலமாக பேசும் மனிதன் தான்
தீவிர தேச துரோகிகளே
வரதட்சிணை கொடுமையினால்
வாடிடும் ஏழை பெண்களுக்கு
வாழ்வளிக்க வருபவரே -இவ்
வையகம் தனிலே சிறந்தவரே
பெண்கள் கொடுமை ஒழிந்திடனும்
(வரன் ) தட்சிணை அழிந்திடணும்
இளைய சமுதாயம் ஒன்று கூடி -இச்
சாபக்கேட்டை கலைந்திடனும்
தெய்வம் இல்லை
தன்னையே தாய்க்குலத்திற்கு
அர்ப்பணிப்பேன் என்று
வாய் வீராப்பாக பேசிடுவார்
தாலி கட்டிய மனைவி
தான் வரும்போது
தனம் கொண்டு வரவில்லை என
ஏசிடுவர்
பெண்கள் எந்திரமாக உழைத்திடனும்
எது கேட்டாலும் கொடுத்திடனும்
எனும் தந்திரவான்கள் தரனில
தல வெளியே காட்ட விடலாமா
தேவதை வரும் மனைவி
சீதனம் கொண்டு வராவிடில்
கேவலமாக பேசும் மனிதன் தான்
தீவிர தேச துரோகிகளே
வரதட்சிணை கொடுமையினால்
வாடிடும் ஏழை பெண்களுக்கு
வாழ்வளிக்க வருபவரே -இவ்
வையகம் தனிலே சிறந்தவரே
பெண்கள் கொடுமை ஒழிந்திடனும்
(வரன் ) தட்சிணை அழிந்திடணும்
இளைய சமுதாயம் ஒன்று கூடி -இச்
சாபக்கேட்டை கலைந்திடனும்
No comments:
Post a Comment