வைத்திமுருகனின் சிதறல்கள்
Wednesday, 9 November 2011
ஹைஹூ 2
அரக்கிலோ வேண்டுமென
கூண்டினில் ஒன்றை பிடித்து
அறுத்தான் முதலாளி
அப்பாட பிழைத்தோம் என
பெருமூச்செறிந்தது அடுத்து
அறுபடுவோம் என்பதறியாத
கறிக்கோழி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment