Sunday, 6 November 2011

ஹைக்கூ -1

ஆடையை அவிழ்க்கும் போதே 
அழுகை  வந்தது 
வெங்காயம்!

வீட்டுக்கு  ஒரு விளம்பரப் பெட்டி 
தொலைக்காட்ச்சி  பெட்டி 



பச்சனத்தை உண்டு விட்டு
பகல் கொள்ளை அடிக்க
குடும்ப படைகளை கூட்டி வந்த ராஜகுமாரன்கள்
பெண் பார்ககும் படலம்

1 comment:

  1. அழுகை யாருக்கு? உங்களுக்கா? வெங்காயத்திற்கா?

    ReplyDelete