Tuesday, 8 November 2011

காதல்


கல்லான இதயத்தில் கன்னி
 ஒருவள் காற்றாக புகுந்துவிட்டால்
புகுந்தவள்  இதயத்தை
புரியாத மொழி பேசி
 பூவாக மாற்றி விட்டால்
  
உயிரே உனக்காக என்று  கூறி
 என்உயிரையே பறித்து  விட்டால்
 பறித்த  என் உயிரையே
 பருந்துக்கு  இரையாக
பாதையில்எரிந்து விட்டால்

இதயத்தை பறித்தவள்
இன்னொருவர் சோலையில்
இதயத்தை இழந்தவன்
தவிக்குறான் சாலையில்

இதுவா காதல் ??? 

1 comment:

  1. கதை போல் உள்ளது, சற்று வரிகளை சுருக்கவும்.

    ReplyDelete