மாநிலம் போற்ற
மண்ணில் பிறந்த மங்கையரே
மலர்கள் வாசம் தருவதால்-மகத்துவம்,
மரங்கள் நிழல் தருவதால்-தனித்துவம்,
பூமிக்கு பெருமையே-பொறுமை,
புறாவின் தன்மையோ-மேன்மை,
குயிலின் குரலுக்கு-இனிமை,
நிலாவின் ஒளியோ குளுமை,
இத்தனையும் ஒருங்கே பெற்ற-என்
அன்னை இனமே நீவீர்
ஞாலம் வென்று,சாதனை கண்டு ,
ஒவ்வொன்றிலும் வெற்றியே கண்டு
உன்னதமான உயர்வை தொட,
உளமார வாழ்த்துகின்றோம்
வாழ்க மகளீர் தினம்........
வளர்க அன்னையர் இனம் ........


No comments:
Post a Comment