காதல் என்பது
வேலையற்றவர்களின்,வேதனையை
மறக்கச்செய்யும் ,மருந்து.......
காதல் என்பது
கானல் நீர்.........
காதல் என்பது
சாதி,மதங்களை களையும்,
களைக்கொல்லி .........
காதல் என்பது
கோழையையும்,வீரனாக்கும் விந்தை........
காதல் என்பது
விட்டில்களை வீழ்த்தும்,விளக்கு..........
காதல் என்பது
வரதச்சனையை ஒழிக்கும்
வரப்பிரசாதம் ........
காதல் என்பது
சில கல்லறைகளின்,
காரணங்கள்,..........
காதல் என்பது
பெற்றவர்களை பித்தர்கலாக்கும்
எத்தர்கள் ........
காதல் என்பது
கருவறைகளை,கல்லறைகலாக்கும்,
கருணையற்றது,..........


No comments:
Post a Comment